சேப்டிராக்கைப் பற்றி எப்படி பயன்படுத்துவது? பதிவு செய்தல் கேள்வி பதில் ஆய்வுகள்

சேப்டிராக் - பதிவு செய்தல்

சேப்டிராக்கிற்கு உங்களை வரவேற்கிறோம்! சேப்டிராக் என்பது மேம்பட்ட ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு வழங்கும் ஒரு இலவசமான பயன்பாட்டு மென்பொருளாகும். சேப்டிராக் பயன்படுத்த மிகவும் எளிமையானது மற்றும் சௌகரியமானது. இந்த மென்பொருள் தளவிறக்கம் செய்து நிறுவதற்கு மிகவும் சுலபமானது.

சேப்டிராக்கில் பதிவு செய்வது மிகவும் எளிமையானது. மூன்று வகையான தகவல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் – தனிநபர் தகவல்கள், அவசரக்காலம் மற்றும் கணக்குத்தகவல். தனிநபர் தகவல் என்பது உங்களது தற்போதைய தொடர்பு கொள்ளும் தகவலாகும், மேலும் கைப்பேசி எண்ணைத் தவிர மற்றவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் மாற்றலாம். அவசரக்காலத் தகவல் என்பது ஏதேனும் அவசரக்காலத்தில் தகவல்கள் அனுப்பப்பட வேண்டிய தொடர்பு எண்ணாகும். கணக்குத் தகவல் என்பது சேப்டிராக்கினைப் பயன்படுத்த நீங்கள் தேர்வு செய்துள்ள பயனீட்டாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவையாகும்.

பதிவு செய்தவுடன், அதனைச் செயல்படுத்துவதற்கான குறியீட்டுடன் ஒரு உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள். அந்த மின்னஞ்சலில் இந்த பயன்பாட்டு மென்பொருளைத் தளவிறக்கம் செய்வதற்கான தொடர்பு முகரியும் இருக்கும். இந்த மென்பொருளை நிறுவும் போது மின்னஞ்சலில் உள்ள செயல்படுத்துவதற்கான குறியீட்டை அவசியம் பயன்படுத்தவும்.


ஏற்கனவே சேப்டிராக்குடன் பதிவு செய்துள்ளீர்களா நுழைவதற்கு இங்கு க்ளிக் செய்யவும்!
Leave this empty:
புதிய பயனீட்டாளர் பதிவு செய்தல்
(அனைத்து அம்சங்களும் கட்டாயமாகும்)i.e(All the fields are mandatory).
தனிநபர் தகவல்
முதல் பெயர் :
கடைசிப் பெயர் :
மின்னஞ்சல் :
கைபேசி எண் # :
மாநகர் / நகர் :
அஞ்சல் குறியீடு :
அவசரக்கால தொடர்புத் தகவல்
அவசரக்காலத்தில் எச்சரிக்கை தகவல் அனுப்ப ‌வேண்டிய மின்னஞ்சல் :
அவசரக்காலத்தில் எச்சரிக்கை தகவல் அனுப்பவேண்டிய கைபேசி # :
கணக்குத் தகவல் # : அண்ட்ராய்டுஅடிப்படை
கணக்குத் தகவல்
பயனீட்டாளர் குறியீடு :
கடவுச்சொல் :
கடவுச்சொல்லை மறுபடியும் தட்டச்சு செய்யவும் :
இந்த சேவையின் விதிமுறைகளும் வரையறைகளும் நான் ஏற்றுக் கொள்கிறேன்
   

இந்த முயற்சிக்கு ஆதரவளித்தல்